tamil-nadu இளையராஜாவுக்கு டாக்டர் பட்டம் நமது நிருபர் ஜூலை 28, 2019 இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு, ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி யுள்ளது.